சீனாவின் முதலீட்டுக்கு அமெரிக்கா உத்தரவாதம்
Sun, 15/03/2009 வாஷிங்டன்பொருளியல் பின்னடைவால் அமெரிக்கா பாதிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் சீனா செய்திருக்கும் $1 டிரில்லியன் டாலர் முதலீடுகளும் பத்திரமாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை உறுதி கூறியிருக்கிறது.
0 comments:
Post a Comment