Saturday, March 14, 2009

மூன்றாவது அணி

இந்தியாவில் தேர்தல் ஜுரம் மக்களை ஆட்டி படைக்கிறது. மூன்றாவது அணிக்கு யார் பிரதமர் என்று இன்று மாயவதி கொடுக்கும் விருந்தில் தெரிந்துவிடும். மூன்றாவது அணியில் நம்மூர் அம்மாவின் பச்சா பலிக்காது என்றே தெரிகிறது. மூன்றாவது அணியின் கதியய் பொருது இருந்து தன் பார்க்க வேண்டும்

0 comments: